லூக்கா 24:40 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
Cross references
யோவான் 20:27
பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.