Home Bibles லூக்கா 24:34 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லூக்கா 24:34 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு,

Cross references

மாற்கு 16:7

நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

லூக்கா 22:54

அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.

1 கொரிந்தியர் 15:5

கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

Interlinear

Choose Theme