Home Bibles லூக்கா 24:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லூக்கா 24:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.

Cross references

யோவான் 19:25

இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனாமரியாளும் நின்று கொண்டிருந்தார்கள்.

Interlinear

Choose Theme