Home Bibles ☰ Books லூக்கா 24:12 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லூக்கா 24:12 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.

Cross references

யோவான் 20:3

அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.

Interlinear

Choose Theme