லூக்கா 2:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
Cross references
லேவியராகமம் 12:1
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
1 சாமுவேல் 1:25
அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.