Home Bibles லூக்கா 19:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லூக்கா 19:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.

Cross references

2 இராஜாக்கள் 9:13

அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தைப் படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.

மத்தேயு 21:8

திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.

Interlinear

Choose Theme