Home Bibles ☰ Books லூக்கா 14:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லூக்கா 14:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.

Cross references

நீதிமொழிகள் 25:6

ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.

Interlinear

Choose Theme