Home Bibles ☰ Books லூக்கா 12:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லூக்கா 12:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.

Cross references

மத்தேயு 25:6

நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

1 தெசலோனிக்கர் 5:4

சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.

Interlinear

Choose Theme