Home Bibles லூக்கா 1:62 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லூக்கா 1:62 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.

Cross references

லூக்கா 1:22

அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகைகாட்டி ஊமையாயிருந்தான்.

Interlinear

Choose Theme