Home Bibles ☰ Books லேவியராகமம் 7:33 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 7:33 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.

Cross references

லேவியராகமம் 6:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

லேவியராகமம் 7:3

அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,

லேவியராகமம் 26:1

நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Interlinear

Choose Theme