Home Bibles ☰ Books லேவியராகமம் 27:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 27:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.

Cross references

சங்கீதம் 90:10

எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாய்க் கடந்து போகிறது நாங்களும் பறந்துபோகிறோம்.

Interlinear

Choose Theme