Home Bibles ☰ Books லேவியராகமம் 27:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 27:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.

Cross references

சகரியா 11:12

உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.

மத்தேயு 26:15

நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.

மத்தேயு 27:9

இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,

Interlinear

Choose Theme