Home Bibles லேவியராகமம் 24:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 24:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

Cross references

யாத்திராகமம் 27:20

குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.

எண்ணாகமம் 8:2

நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.

Interlinear

Choose Theme