லேவியராகமம் 23:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.
Cross references
லேவியராகமம் 21:24
மோசே இவைகளை ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னான்.
லேவியராகமம் 23:1
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
மத்தேயு 18:20
ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.