Home Bibles ☰ Books லேவியராகமம் 20:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 20:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.

Cross references

லேவியராகமம் 18:16

உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.

மத்தேயு 14:3

ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.

Interlinear

Choose Theme