Home Bibles லேவியராகமம் 18:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 18:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத்தீட்டுப்படுத்த வேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.

Cross references

யாத்திராகமம் 22:18

சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.

யாத்திராகமம் 22:19

மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.

லேவியராகமம் 20:12

ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

லேவியராகமம் 20:15

ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.

உபாகமம் 27:21

யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Interlinear

Choose Theme