Home Bibles ☰ Books லேவியராகமம் 15:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 15:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

Cross references

லேவியராகமம் 11:1

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

லேவியராகமம் 13:1

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

எண்ணாகமம் 19:22

தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

சங்கீதம் 25:14

கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

ஆமோஸ் 3:7

கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.

எபிரெயர் 1:1

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,

Interlinear

Choose Theme