Home Bibles லேவியராகமம் 14:51 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 14:51 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,

Cross references

சங்கீதம் 51:7

நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

Interlinear

Choose Theme