Home Bibles லேவியராகமம் 11:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 11:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

Cross references

உபாகமம் 14:7

அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

Interlinear

Choose Theme