Home Bibles லேவியராகமம் 11:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 11:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

Cross references

லேவியராகமம் 11:2

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:

Interlinear

Choose Theme