நியாயாதிபதிகள் 9:26 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஏபேதின் குமாரனாகிய காகால் தன் சகோதரரோடே சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனுஷர் அவனை நம்பி,
Cross references
ஆதியாகமம் 13:8
ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.
ஆதியாகமம் 19:7
சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.