Home Bibles நியாயாதிபதிகள் 9:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 9:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்டபின்பு,

Cross references

நியாயாதிபதிகள் 11:26

இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவு காலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன?

Interlinear

Choose Theme