Home Bibles நியாயாதிபதிகள் 21:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 21:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஜனங்கள் இலக்கம் பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.

Cross references

நியாயாதிபதிகள் 5:23

மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே.

Interlinear

Choose Theme