Home Bibles நியாயாதிபதிகள் 21:24 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 21:24 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.

Cross references

1 இராஜாக்கள் 22:36

பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும், போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.

Interlinear

Choose Theme