Home Bibles நியாயாதிபதிகள் 20:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 20:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இதினால் பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.

Cross references

எண்ணாகமம் 1:37

பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.

நியாயாதிபதிகள் 20:35

கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.

Interlinear

Choose Theme