Home Bibles ☰ Books நியாயாதிபதிகள் 20:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 20:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது கொலை செய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.

Cross references

நியாயாதிபதிகள் 19:15

ஆகையால் கிபியாவிலே வந்து இராத்தங்கும்படிக்கு, வழியைவிட்டு அவ்விடத்திற்குப் போனார்கள்; அவன் பட்டணத்துக்குள் போனபோது, இராத்தங்குகிறதற்கு அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்வார் இல்லாததினால், வீதியில் உட்கார்ந்தான்.

Interlinear

Choose Theme