Home Bibles ☰ Books நியாயாதிபதிகள் 20:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 20:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இஸ்ரவேலர் கிபியாவுக்கு அப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்தபடியினாலே, பென்யமீனருக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரருக்குக் காணப்பட்டது.

Cross references

யோசுவா 8:15

யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.

Interlinear

Choose Theme