Home Bibles நியாயாதிபதிகள் 19:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 19:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான்.

Cross references

2 சாமுவேல் 13:25

ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.

Interlinear

Choose Theme