Home Bibles ☰ Books நியாயாதிபதிகள் 18:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 18:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆயுதபாணிகளாகிய தாண் புத்திரர் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள்.

Cross references

நியாயாதிபதிகள் 18:11

அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண்கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,

Interlinear

Choose Theme