Home Bibles நியாயாதிபதிகள் 1:32 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நியாயாதிபதிகள் 1:32 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.

Cross references

சங்கீதம் 106:34

கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.

Interlinear

Choose Theme