Home Bibles ☰ Books யோசுவா 3:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 3:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மூன்றுநாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய்,

Cross references

யோசுவா 1:10

அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:

யோசுவா 1:11

நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்கு போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்து போவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.

Interlinear

Choose Theme