Home Bibles யோசுவா 21:37 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 21:37 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கெதெமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

Cross references

உபாகமம் 2:26

அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி:

யோசுவா 13:18

யாகசா, கெதெமோத், மேபாகாத்,

Interlinear

Choose Theme