Home Bibles யோசுவா 21:35 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 21:35 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

திம்னாவையும் அதின் வெளிநிலங்களையும், நகலாலையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

Cross references

யோசுவா 19:15

காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

Interlinear

Choose Theme