Home Bibles யோசுவா 21:26 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 21:26 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பத்து.

Cross references

யோசுவா 21:5

கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.

Interlinear

Choose Theme