Home Bibles யோசுவா 19:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 19:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,

Cross references

யோசுவா 21:23

தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதின் வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதின் வெளிநிலங்களையும்,

1 இராஜாக்கள் 9:18

பாலாத்தையும், வனாந்தர வெளியிலுள்ள தத்மோரையும்,

1 இராஜாக்கள் 15:27

இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.

1 இராஜாக்கள் 16:15

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்; ஜனங்கள் அப்பொழுது பெலிஸ்தருக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராகப் பாளயமிறங்கியிருந்தார்கள்.

Interlinear

Choose Theme