Home Bibles யோசுவா 18:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 18:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழுபங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.

Cross references

அப்போஸ்தலர் செயல்கள் 13:19

கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுத்து,

Interlinear

Choose Theme