Home Bibles யோசுவா 17:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 17:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வசமாயிற்று.

Cross references

யோசுவா 12:17

தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,

யோசுவா 15:34

சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,

யோசுவா 15:53

யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,

யோசுவா 16:8

தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.

எசேக்கியேல் 48:5

மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,

Interlinear

Choose Theme