Home Bibles ☰ Books யோசுவா 15:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 15:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கேதேஸ், ஆத்சோர், இத்னான்,

Cross references

எண்ணாகமம் 33:37

காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள்.

உபாகமம் 1:19

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.

யோசுவா 12:22

கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,

Interlinear

Choose Theme