Home Bibles யோசுவா 13:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 13:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் புத்திரருக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.

Cross references

1 நாளாகமம் 5:16

அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள் மட்டும் வாசம்பண்ணினார்கள்.

Interlinear

Choose Theme