Home Bibles யோசுவா 11:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசுவா 11:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

யோசுவாவும், அவனோடேகூட யுத்த ஜனங்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியண்டையிலிருக்கிற அவர்களிடத்தில் வந்து, அவர்கள்மேல் விழுந்தார்கள்.

Cross references

யோசுவா 10:9

யோசுவா கில்காலிலிருந்து இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.

1 தெசலோனிக்கர் 5:2

இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

Interlinear

Choose Theme