Home Bibles ☰ Books யோனா 2:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோனா 2:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.

Cross references

சங்கீதம் 5:8

கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

சங்கீதம் 40:2

பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

சங்கீதம் 69:1

தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.

புலம்பல் 3:54

தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

Interlinear

Choose Theme