Home Bibles யோவான் 7:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோவான் 7:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பண்டிகையிலே யூதர்கள் அவரைத்தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.

Cross references

யோவான் 9:12

அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.

யோவான் 11:56

அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.

Interlinear

Choose Theme