Home Bibles யோவான் 6:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோவான் 6:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.

Cross references

சங்கீதம் 107:25

அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

சங்கீதம் 135:7

அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

மத்தேயு 14:24

அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.

Interlinear

Choose Theme