Home Bibles யோவான் 4:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோவான் 4:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

யூதேயாவைவிட்டு மறுபடியுங்கலிலேயாவுக்குப் போனார்.

Cross references

அப்போஸ்தலர் செயல்கள் 10:48

கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.

1 கொரிந்தியர் 1:13

கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

Interlinear

Choose Theme