Home Bibles ☰ Books யோவான் 20:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோவான் 20:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

Cross references

யோவான் 7:53

பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.

யோவான் 16:32

இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

Interlinear

Choose Theme