Home Bibles ☰ Books யோவான் 1:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோவான் 1:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

Cross references

எரேமியா 20:9

ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.

யோவான் 1:1

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

Interlinear

Choose Theme