Home Bibles யோபு 40:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 40:17 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அது தன் வாலைக் கேதுருமரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.

Cross references

யோபு 10:11

தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.

யோபு 41:23

அதின் உடற்கூறுகள், அசையாத கெட்டியாய் ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.

Interlinear

Choose Theme