Home Bibles யோபு 39:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 39:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும்.

Cross references

ஆதியாகமம் 1:30

பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

Interlinear

Choose Theme