Home Bibles யோபு 38:30 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 38:30 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.

Cross references

யோபு 37:10

தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோகும்.

யோபு 41:32

அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.

Interlinear

Choose Theme