Home Bibles ☰ Books யோபு 38:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 38:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறது போல் காணப்படும்.

Cross references

சங்கீதம் 104:2

ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

சங்கீதம் 104:6

அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.

Interlinear

Choose Theme